தென்னிந்தியாவில் ஆன்மிகக் கலாசாரத்தை உருவாக்கியவர்களை நீங்கள் மனிதர்கள் என்றே நினைக்க முடியாது. நான் இப்படிச் சொல்வதால், மனிதர்கள் குறைந்த திறனுள்ளவர்கள் என்று அர்த்தமல்ல. மனிதர்கள் தங்களைத் தாங்களே ஓர் எல்லைக்குள் அடக்கிக்கொள்கிறார்கள். | Isha Yoga, Kailash Yatra, Sadhguru Jaggi Vasudev