இந்தியாவில் படிப்பறிவு இல்லாத பலரும் செய்யும் ஒரு தொழில் வீட்டு வேலைக்குச் செல்வது. படிப்பறிவில்லாத ஏழை பெண்கள் அருகில் இருக்கும் வீடுகளுக்கு வீட்டு வேலை செய்யச் சென்றாலே அங்கு அவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாதவை. இதில் வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் நிலையை எடுத்துக் கூற வேண்டுமா? | House Keeping work, House Keeper