மக்கள் தொகையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள சீன நாட்டில் மணமகன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அங்குள்ள சில மாகாணங்களில் திருமணமாகாமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. | China, Population, worst situation in China