மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. வீடடிற்குள்ளே அடங்கிக் கிடந்த பெண் சமுதாயம், வெளி உலகிற்கு அடி எடுத்து வைக்கும் போது ஏற்பட்ட பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு சவால்களில் வெற்றி பெற்றதன் அடையாளமாகவே இந்த உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. | International Womens Day, March 8th, Womens Day