பொதுவாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சில அற்புதமான நகரங்கள் எத்தனையோ உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் நகரங்கள், கோயில்கள் நிறைந்த நகரங்கள், கடற்கரையோர நகரம், ஆறு பாயும் நகரம், மலைகளைக் கொண்டவை என எத்தனை எத்தனையோ விதமான நகரங்களைக் கூறலாம். | Chennai City, Clean City