மாதவிலக்கு என்பது ஏதோ உடலில் இருக்கும் கெட்ட ரத்தம் வெளியேறுவது என்ற தவறான கருத்து பலரிடம் இருந்து வருகிறது. உடலில் கெட்ட ரத்தம் என்ற எதையும் வெளியேற்றும் வாய்ப்பை இதயம் விடுவதில்லை. கெட்ட ரத்தத்தை சுத்தமாக்கும் பணியைத்தானே இடைவிடாது இதயம் செய்து கொண்டிருக்கிறது.