உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது மருமகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தனது ஒரு சிறுநீரகத்தையே தானமாகக் கொடுத்துள்ளார் ஒரு மாமியார். | Internaitonal Women's Day, Women's Day Special News