ஆணுக்கு அதிக ஊதியமும் அதே வேலையைப் பார்க்கும் பெண்ணுக்கு குறைந்த ஊதியமும் சில நிறுவனங்கள் தருகின்றன! இதற்கு முக்கிய காரணம் பெண்கள் சிந்திக்கும் விதமும் அவர்களுடைய மனப்பான்மையும் என்றே கூறவேண்டும்.