சிலரைப் பார்த்தாலே நமக்கு மிகவும் பிடித்து விடும். ரொம்ப நாள் அவரிடம் பழகியதாக ஒரு எண்ணம் தோன்றும். ஒரு சில நாட்களிலேயே ஒருவருடன் நெருங்கிய தோழமை ஏற்பட்டுவிடும். ஆனால் ஒரு சிலரிடம் ஆண்டாண்டாக பேசிப் பழகினாலும், அவர் என் நண்பர் என்று கூட நம் மனம் ஏற்றுக் கொள்ளாது. | Your Friends, Friend Circle