நீங்கள் நேர்காணலுக்கு செல்லும் அலுவலகத்தை பற்றி முடிந்தவரை அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இது இருபாலருக்கும் பொதுவான விஷயம் என்றாலும் நீங்கள் பெண்ணாக இருப்பதால் உங்களிடம் அலுவலக அதிகாரிகள் அதிகமாக எதிர்பார்க்கலாம்