க‌ணி‌னியை பராம‌ரி‌த்த‌ல் அவ‌சிய‌ம்

computer
Webdunia|
webdunia photo
WD
எ‌ந்த‌பபொருளாஇரு‌ந்தாலு‌மமுறையாக‌பபராம‌ரி‌க்வே‌ண்டியது ‌மிகவு‌மஅவ‌சியமாகு‌ம். அதுபோல‌த்தா‌னக‌ணி‌னியு‌ம்.

எவ்வளவகூடுதலகான்பிகேரேஷனிலகம்ப்யூட்டரவங்கினாலும், அதசரியாபராமரிக்காவிட்டால், அத‌னசெய‌ல்பாடகுறை‌ந்து‌விடு‌ம்.
எனவஒரக‌ணி‌னியை ‌சிற‌ப்பாமுறை‌யி‌லபராம‌ரி‌ப்பதஎ‌வ்வாறஎ‌ன்றபா‌ர்‌ப்போ‌ம்.
முக்கிவிஷயங்கள் :
தினமுமரிசைக்கிளபின்னகாலி செய்வேண்டும்.

எ‌ப்போது‌மஇய‌ங்‌கி‌ககொ‌ண்டிரு‌க்க ‌விடாம‌ல், ‌சிநேர‌ங்க‌ளி‌லாவதஆ‌பசெ‌ய்தக‌ணி‌னி‌க்கஓ‌ய்வகொடு‌ங்க‌ள்.
கம்ப்யூட்டரிலஉள்ள, நீண்காலமநாமபயன்படுத்தாபுரோக்கிராமமற்றுமசாப்ட்வேர்களநீக்கிவிடவேண்டும்.
தேவைய‌ற்ற, பய‌ன்பா‌ட்டி‌லஇ‌ல்லாபை‌ல்களையு‌ம் ‌நீ‌க்‌கி‌விடு‌ங்க‌ள். அதனை ‌சை‌க்‌கி‌ள் ‌பி‌ன்‌னி‌லஇரு‌ந்து‌ம் ‌நீ‌க்கு‌ங்க‌ள்.
டெம்பரவரி இண்டர்நெடபைல்களஅழித்தவிடுங்கள்.

அவ்வப்போதடிஸ்ககிளீனஅபசெய்யுங்கள்.
குறைந்பட்சமமாதமஒரமுறையாவதடிஸ்கடிபிராக்மெண்டேஷனசெய்யுங்கள். அல்லதஎப்போதெல்லாமஅதிவேலகொடுக்கிறீர்களோ, அதற்கபிறகடிஸ்கடிபிராக்மெண்டசெய்வதநல்லது.
குறிப்பிட்காஇடைவெளியிலஏரரசெக்கிஙயுடிலிட்டி மேற்கொள்வேண்டும். ஒவ்வொரமுறஹார்டடிஸ்ககம்ப்யூட்டரபயன்படுத்தும்போதும், சிவேண்டாசெக்டார்களஉருவாகும். அவற்றநீக்க, கம்ப்யூட்டரிலஉள்எரரசெக்கிஙயுடிலிட்டி ஸ்கேனபயன்படுத்வேண்டும்.
தேவையில்லாசாப்ட்வேரதொகுப்புக்கள், மொழித்தொகுப்புக்களபோன்றவற்றநீக்கிவிடலாம். தேவைப்படுமநேரத்திலஅவற்றஇணையத்திலிருந்தடவுன்லோடசெய்தகொள்ளலாம்.
ஸ்பைவேரஎனப்படுமரகசியங்களதிருடுமசாப்ட்வேர்களிலஇருந்தகம்ப்யூட்டரபாதுகாத்தகொள்ளவேண்டும். இதற்காசாப்ட்வேரதொகுப்புக்கள், விண்டோஸஉடனகிடைக்கின்றன.
தினமுமஅல்லதகுறிப்பிட்காஇடைவெளியிலஆண்ட்டி வைரஸஸ்கேனஇயக்கி, கம்ப்யூட்டரபோல்டர்கள், டிரைவ்களிலஉள்வைரஸ்களநீக்வேண்டும்.
ஒவ்வொரமுறடவுன்லோடசெய்யும்போதும், வைரஸஸ்கேனசெய்வேண்டும்.

ு.ி.எ‌ஸ், ஸ்பீக்கரபோன்றவற்றகம்ப்யூட்டருடனஇணைக்குமபோர்டுகளகவனமாசொருவேண்டும். போர்டஉடைந்துவிட்டால், சரி செய்செலவஅதிகமபிடிக்கும்.
முறைப்படியே, கம்ப்யூட்டரஷட்- டவுனசெய்வேண்டும். ஆன/ஆபசுவிட்சபயன்படுத்தவேண்டாம்.கம்ப்யூட்டரஅதிசூடஆகாமலபார்த்துககொள்ளுங்கள். அவ்வப்போதநீங்களுமஓய்வஎடுத்துககொள்ளுங்கள்; கம்ப்யூட்டருக்கு, ஓய்வகொடுங்கள்.
ு.ி.எ‌ஸ். மூலமகம்ப்யூட்டரஇயக்குங்கள். இதனாலமினதடஏற்படும்போது, கம்ப்யூட்டரதிடீரெக்ராஷஆவதிலஇருந்ததப்பிக்கும்.
ஆண்டுக்கஒரமுறையஅல்லதஇரமுறையி.ி.மற்றுமமானிட்டரதிறந்தஅதிலசேர்ந்திருக்குமமெல்லிதூசுக்களஅப்புறப்படுத்துங்கள்.
எ‌ப்போது‌மகு‌ளி‌ர்‌ந்அறை‌யி‌லக‌ணி‌னி இரு‌க்வே‌ண்டியது ‌மிகவு‌மஅவ‌சிய‌ம். அ‌ல்லதகுறை‌ந்தப‌ட்ச‌மந‌ல்கா‌ற்றோ‌ட்டமாஇட‌த்‌திலாவதஇரு‌க்வே‌ண்டு‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :