சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றில் குற்றவாளிகளை தண்டிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதி அடைவார்கள். ஆனால் குடும்ப பிரச்சினையில் மட்டும் கணவனையோ, மனைவியையோ தண்டிப்பதால் பாதிக்கப்பட்டவரும் கூட வாழ்க்கையை இழக்கும் நிலை ஏற்படுகிறது. | Family Problem, Chennai police Commissioner