கர்ப்பமடையாமல் தடுக்க பல்வேறு நிரூபிக்கப்பட்ட மருத்துவ முறைகள் உள்ளபோதிலும், நம்மில் பலர் இப்படியெல்லாம் பின்பற்றினால் கர்ப்பமடையாமல் தடுக்கலாம் என்று தங்களுக்கு தாங்களே கூறிக்கொண்டு சில வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள்.ஆனால் அது ஒர்க் அவுட் ஆகாமல் போகும்போதுதான லபோ...திபோ...என்று அடித்துக்கொண்டு புலம்புவார்கள். அப்படியான சில அபத்தமான முறைகளும்,உண்மைகளும் இதோ!