தற்போது படிக்கும் மாணவர்கள் முதல், வயதான தாத்தா பாட்டிகள் வரை அனைவரது கையிலும் இருப்பது செல்போன்தான். மக்கள் எண்ணிக்கையை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போல. ஏனெனில் ஒருவரே பல செல்போன்களை வைத்திருப்பதுதான் காரணம். | For Women, Rong Calls, True Friendship