பூமியை அச்சுறுத்தி வரும் பருவநிலை சீர்கேட்டை குறைக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) இரவு 8.30 மணி முதல் ஒரு மணி நேரம் தேவையற்ற மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும் என்று மக்களுக்கு தமிழக அரசும், தொண்டு நிறுவனமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. | Today Night, Unwanted Lights, WWF, World Wide fund of Nature