2010-11ஆம் நிதியாண்டில் வேளாண் கடன்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.3,75,000 கோடியில் ரூ.3 இலட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.