பருவ மழை குறித்த காலத்தையும் தாண்டி நீடித்ததால், வெங்காய பயிர்கள் பெருமளவிற்கு அழுகிவிட்டது என்றும், இதனால் 2010-11ஆம் ஆண்டில் வெங்காய உற்பத்தி 12 விழுக்காடு குறைந்து 1.05 கோடி டன்னாக குறையும் என்று தேச தோட்டக் கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.