இந்தியாவின் வறட்சிப் பகுதிகளில் (வானம் பார்த்த பூமிகள்) அயல் நாட்டு உதவியுடன் நீடித்த புதிய சாகுபடித் திட்டங்களை நிறைவேற்ற உள்ளதாக வறட்சிப் பகுதிகளுக்கான பன்னாட்டு பயிர் வகைகள் ஆய்வு மையம் (International Research Institute for Semi Arid Tropics – ICRISAT) அறிவித்துள்ளது.