தற்போதைய வானிலை கணிப்பின்படி மார்ச் 28 முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார். | Tamil Nadu, Rain, Mazhairaj