மரபீனி (Gene) மாற்றங்களைப் பற்றி ஆராய்வதற்காக ஏழு நாடுகளைச் சேர்ந்த 24 அறிஞர்கள் 2003ல் தனி நிலை அறிவியற் குழுவை அமைத்தனர். அவர்கள் வெவ்வேறு அறிவியல் துறைகளில் புகழ்பெற்ற வல்லுநர்கள். எந்தவொரு அரசு/தனியார் நிறுவனத்தையும் சார்ந்திராமலும் தமது தனி நிலையலிருந்து பிறழாதும் இருப்பவர்களுமாவர். | Genetic Transformation Plants