வேற்றின மரபீனிகள் பரவாதிருப்பதற்காக என்ற காரணத்தை முன்வைத்து, பயிர்களுக்கு ஆண் மலட்டுத் தன்மையை உருவாக்கும் தற்கொலை மரபீனிகளையும் மரபீனி மாற்றப் பயிர்களில் புகுத்தி விவசாயிகளுக்கு விற்கிறார்கள். | Genetic Transformation, Farmers