வேதிப் பொருட்களைப் பயன்படுத்தாததால் பலவிதங்களில் சூழல் தூய்மை பெறுகிறது. வேதிப் பொருட்களை உருவாக்குவதற்கான மூலப்பொருட்களைத் தோண்டுதல், அந்த மூலப்பொருட்களை ஒரு இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தல், வேதிப் பொருட்களை உருவாக்குதல், அவற்றை விவசாயிகளுக்குக் கொண்டுசெல்லுதல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளுமே சூழலுக்கு மிகுந்த நாசம் விளைவிப்பவையாகும். | Genetic Modification, Agriculture