அக்டோபர் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் பருவ மழை தீவிரமடையும் நிலை உள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழை ராஜ் கூறியுள்ளார்.