விலைவாசியைக் கட்டுப்படுத்த அரிசி, கோதுமை போன்று அழுகும் பொருட்களான காய்கறிகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வது சாத்தியமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.