பருவ காலத்தில் போதுமான அளவிற்குப் பெய்த மழை, ஆதாயமான கொள்முதல் விலை ஆகியவற்றின் காரணமாக மிக அதிக நிலைத்தில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆண்டில் 2.3 முதல் 2.4 கோடி மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தியை எட்டும் என்று வணிகத் தர அமைப்பான இக்ரா தெரிவித்துள்ளது.