அந்நிய சந்தைகளில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகளை கருத்தில் கொண்டு அயல் நாடுகளில் நிலங்களை வாங்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று உணவு அமைச்சர் பவார் கூறியுள்ளார்.