முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டில் பருப்பு வகைகளின் உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், நாட்டின் தேவை அதிகரித்துள்ளதால் அயல் நாடுகளில் இருந்து 34 இலட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு இந்தியா பருப்பு வகைகள் இறக்குமதி செய்தாக வேண்டிய நிலையில் உள்ளது என்று உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியுள்ளார்.