தற்போதைய வானிலை கணிப்பின்படி அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மழை குறித்து ஆய்வுமேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார். | North East Monsoon, Tamil Nadu