மும்பை: 2009 ஆம் ஆண்டில் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. இந்த ஒரு வருடத்தில் மட்டும் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 10,000 அதிகரித்துள்ளது. இதே போல் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.3,370 உயர்ந்துள்ளது. ( டிசம்பர் 26 நிலவரப்படி) | Gold Rate in 2009, Silver Rate in 2009