நமது நாட்டின் விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது மரபணு மாற்றப்பட்ட விதைகள். மண் வளத்தைப் பெருக்கி விவசாயத்தை வளர்த்த நாட்டில் வீரிய விதைகளைக் கொண்டு உற்பத்தியை அதிகரிப்போம் என்கிற மேற்கத்திய வணிக விவசாய அணுகுமுறை இந்தியாவிற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. | BT Brinjal, Agriculture