நமது நாட்டின் அரசியலில் ‘தேசியக் கட்சிகள்’ கடைபிடிக்கும், தங்களுக்குச் ‘சாதகமான முடிவை’த் தீர்வாக திணிக்கும் அரசியல் கலைக்கு மிகச் சிறந்த உதாரணம் தெலங்கானா தனி மாநிலமாக்கும் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியும் அதனை தலைமையிலான மத்திய அரசு எடுத்த முடிவுமாகும். | Telangana, Congress, YSR, KCR