வானிலை மாற்றத்தால் அல்ல, அது உலகளாவிய விவகாரம். நமது நாட்டில், அதுவும் தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் நாளுக்கு நாள் மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றுலா தொடர்பான கட்டுமானங்களால், அது தொடர்பான வாணிபத்தால், பசுமையான இயற்கைச் சூழல் ஆண்டுக்கு ஆண்டு சுருங்கி வருகிறது. | Climate Change, Environment, Ooty, Kodaikanal