புதுடெல்லி : இந்த கரிப் பருவத்தில் நெல், சோயா தவிர மற்ற பயிர் வகைகள் சாகுபடி செய்யும் நிலப்பரப்பு குறைந்துள்ளது.