0

தமிழிசை சவுந்தரரஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார் தெரியுமா?

வியாழன்,மே 5, 2016
0
1
2015 -இல் வைரலான தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் காணொளிகள்.
1
2
2015 நவம்பர் 13 அன்று இரவு பிரான்சின் தலைநகர் பாரிஸின் பல இடங்களில் துப்பாக்கி, குண்டு, தற்கொலைத் தாக்குதல்கள், மற்றும் பணயக்கைதிகளைப் பிடித்தல் போன்றவை அரங்கேறி உலகையே அதிரவைத்தது.
2
3
2015 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்.
3
4
நாட்டையே அதிர்ச்சுக்குள்ளாக்கிய டெல்லி மாணவி நிர்பயா கற்பழிப்பு வழக்கில் இளம் குற்றவாளி 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் பலத்த சர்ச்சையை கிளப்பியது.
4
4
5
2015 ஆம் ஆட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை வெப்துனியா தொகுத்து வழங்கியுள்ளது.
5
6

தமிழகம் - 2015: சேஷசமுத்திரம் கலவரம்

செவ்வாய்,டிசம்பர் 29, 2015
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 15 ஆம் தேதி தலித் மக்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் கலவரம் ஏற்பட்டது.
6
7
கடந்த 2002ல் இந்தி நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டியதில் ஒருவர் பலியான வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் (கீழமை) நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு, மே மாதம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அந்த தீர்ப்பை ரத்து செய்த ...
7
8
இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கானும் அமீர்கானும் தெரிவித்த கருத்துகளும், அதனால் அவர்களுக்கு எழுந்த எதிர்ப்பு அலைகளும் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
8
8
9
பருவமழை குறித்த நேரத்தில் பெய்யாத காரணத்தால் உற்பத்தி குறைந்ததாக காரணம் கூறி, சந்தைகளில் துவரம் பருப்பின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்ட சம்பவம், இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
9
10
அக்டோபர் மாதம் பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி 178 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
10
11
1995 ஆம் ஆண்டு மும்பை தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவாகி, பல வருடங்களாக மும்பை போலிசாரால் தேடப்பட்டு வந்த மும்பை தாதா சோட்டாராஜன் 2015 அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டார்.
11
12
தமிழக அரசு சார்பில் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
12
13
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக காரணம் கூறி சாகித்ய அகாடமி விருது பெற்ற பல எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திருப்பி கொடுத்த விவகாரம் நாடெங்கும் பரபரப்பை எற்படுத்தியது. மேலும் எழுத்தாளர்களின் இந்த செயல் மத்திய அரசுக்கு அவமானத்தையும், ...
13
14
உத்திரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி இஸ்லாமிய முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
14
15
தன் மகள் ஷீனாபோராவை அவரது தாய் இந்திராணியே கொன்ற சம்பவம் 2015 ஆம் ஆண்டில் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
15
16
சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் அவர் வீட்டிலேயே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
16
17
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
17
18
சுவிஸ் நாட்டை சேர்ந்த ‘நெஸ்லே’ நிறுவனம் தயாரித்து, இந்தியாவில் விற்பனை செய்யும் மேகி நூடுல்ஸ் துரித உணவுப் பொருளில், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன உப்பு அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
18
19
மத்திய அரசின் பணத்தில் இருந்து ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2015 மே 13 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
19