பிச்சை எடுத்த இளைஞர்களுக்கு அடித்த அதிஷ்டம்....ஒரே நாளில் லட்சாதிபதிகள் !

jackpot
Sinoj| Last Modified வெள்ளி, 9 அக்டோபர் 2020 (16:20 IST)

பிரான்சு நாட்டில் நான்கு
பேர் கடற்கரை ஓரமாக நின்று கொண்டு வருவோர் போவோரிடம் கையெந்தி வந்துள்ளனர் நான்கு இளைஞர்கள்.


இவர்கள் வறுமையின் பொருட்டு தினமும் இப்படி இரவல் கேட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பெண்ணிடம் அவர்கள் இப்படி எதாவது
வழங்குமாறு கேட்டுள்ளனர்.

இதற்கு அப்பெண்
தன்னிடம் இருந்த ஒரு லாட்டரி சீட்டை அவர்களிடம் கொடுத்து விட்டுச் சென்றார்.

ஆனால் அந்த இளைஞர்களின் நேரம் அந்த லாட்டரி சீட்டுக்கு சுமார் 50000 யூரோக்கள் பரிசு விழுந்துள்ளது எனவே அதை நான்கு பேரும் பிரித்துக் கொண்டு செட்டில் ஆகித் தயாராகிவிட்டனர்.இதில் மேலும் படிக்கவும் :