ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்: இந்தியா புறக்கணிப்பு

Russia
ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உக்ரைன் மீது இராணுவ தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது
 
இந்த தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு அளித்ததால் ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்க்ப்பட்டது 
 
இந்த தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது