பாக் குண்டு வெடிப்பு, தலிபான் தலைவன் உட்பட் 4 பேர் பலி

Webdunia|
பாகிஸ்தானின் வடமேற்கபழங்குடியினர் பகுதியில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் தீவிரவாதி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானினபழங்குடியினரபகுதியாதெற்கவஜிரிஸ்தானிலவானபகுதியிலஉள்மார்க்கெட்டிலநேற்றகுண்டவெடித்தது. இதிலமவுலவி அப்பாஸவாஜிரஎன்தீவிரவாதி கொல்லப்பட்டார். இந்சம்பவத்திலமேலும் 4 பேரகொல்லப்பட்டனர், 6 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அந்த மார்கெட் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதுவரை இந்த சமபவம் குறித்து எந்த அமைப்பும் பொறுப்பேற்காததால் மறைத்தவைக்கப்பட்டிருந்குண்டவெடித்துள்ளதால அல்லதஇது தற்கொலைபபடையின் சதியா என்ற குழப்பம் நீடிக்கின்றது.இதில் மேலும் படிக்கவும் :