நடிகை மாதுரி ஜெயின் சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமா நடிகை மாதுரியின் ஹாட் புடவை கட்டிய புகைப்படங்கள்..

Instagram

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவர் மாதுரி ஜெயின்

தமிழில் ஹிப்ஹாப் தமிழா நடித்த சிவக்குமாரின் சபதம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து பூமிகா, ட்ரிப்பிள்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கு அதிகமான ஃபாலோவர்களை வைத்துள்ளார்.

Instagram

அவ்வபோது பல வித்தியாசமான போட்டோஷூட்டுகளை நடத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் எடுத்துள்ள புடவை கட்டிய புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகியுள்ளன.