சூப்பரான சுவையில் ஜிலேபி செய்ய வேண்டுமா...?

மைதா மாவுடன் ஃபுட் கலர், பேக்கிங் பவுடர், பேக்கிங்  சோடா கலந்து தேவையான நீர் விட்டு (கெட்டியாகவோ,  அல்லது நீர்க்கவோ இருக்கக்கூடாது) கலந்து 4 மணி நேரம்  வைக்கவும். புளித்த பின் மாவின் பதத்தை சரிபார்க்கவும். பிழிந்து விடும் பதத்தில் இருக்கவேண்டும்.
இதில் மேலும் படிக்கவும் :