தே‌னீ‌க்க‌ளி‌ன் தா‌க்குத‌‌லி‌ல் 2 பே‌ர் ப‌லி

Webdunia|
ம‌த்‌திய‌ப் ‌பிரதேமா‌நில‌மதா‌ரபகு‌தி‌யி‌லதே‌னசேக‌ரி‌க்க‌சசெ‌ன்இர‌ண்டபே‌ரதே‌‌னீக்க‌‌ளகொ‌ட்டியதா‌லஉ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளன‌ர்.

தே‌னி‌க்க‌ளகொ‌ட்டினா‌லகடு‌மநம‌ச்சலு‌ம், வ‌லியு‌மஇரு‌க்கு‌ம். ஆனா‌லஉ‌யி‌‌ரிழ‌ப்பஏ‌ற்படு‌மஎ‌ன்றஇதுவரஅ‌றி‌ந்த‌தி‌‌ல்லை.
ஆனா‌ல், அ‌திஅள‌விலாதே‌னீ‌க்‌க‌ளசரமா‌ரியாகொ‌ட்டியதா‌லஇ‌ந்இருவரு‌மஉ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளதஅ‌தி‌ர்‌ச்‌‌சியஅ‌ளி‌க்‌கிறது.
கா‌ந்‌திவ‌னி எ‌ன்மாவ‌ட்ட‌த்‌தி‌லஒரகுடு‌ம்ப‌த்தை‌சசே‌ர்‌ந்கே‌ல் ‌சி‌ங் (35), அவரதமாம‌னகா‌ன் ‌சி‌ஙஆ‌‌கியோ‌ரநே‌ற்றகாலதே‌னசேக‌ரி‌க்க‌சசெ‌ன்றன‌ர். தே‌னகூ‌ட்டை‌க் கலை‌த்தது‌மஅ‌தி‌லஇரு‌ந்தே‌னீ‌க்க‌ளஇருவரையு‌மசரமா‌ரியாக‌ககொ‌ட்ட‌ததுவ‌ங்‌கின.
அ‌ங்‌கிரு‌ந்தத‌ப்‌பி இருவரு‌மசெ‌ய்முய‌ற்‌சி பலன‌ளி‌க்காம‌லஇருவரு‌மஅ‌ங்கேயசுரு‌ண்டு ‌விழு‌ந்தஉ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :