Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் - விளக்கம்

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. சட்டி என்றால் மண் பானை சட்டி என்று நினைத்துக் கொள்கிறோம். அது அப்படி கிடையாது. சஷ்டி திதி. அந்த சஷ்டி திதியைத்தான் தூயத் தமிழில் சட்டி திதி என்று சொல்வார்கள். இன்னமும் ஈழத் தமிழர்கள் சட்டி திதி என்றுதான் சொல்வார்கள். இங்குதான் சஷ்டி திதி என்று சொல்கிறோம்.

Widgets Magazine
Widgets Magazine

கா‌ஞ்‌சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் ‌சிற‌ப்பு!

காமாட்சி அம்மன் பொதுவாக குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியம். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம், தாம்பத்யம், ஒருத்த‌ர் ...

அ‌திக ‌சிரம‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன் உ‌யி‌ர் ...

அதே 8ல் பாவ கிரகங்கள் எல்லாம் இருந்தால் மரணிக்கும் விதம் கடுமையாக இருக்கும். குறிப்பாக 8ல் சனி இருப்பவர்களையெல்லாம் பார்த்திருக்கிறோம். ...

ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?

புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் ...

மரு‌த்துவ குண‌ம் கொ‌ண்ட அரச மர‌ம்!

"அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்" என்றொரு பழமொழி இருக்கிறது. அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய ...

Widgets Magazine

பசு எ‌ன்பது ‌விரு‌த்‌தி‌யி‌ன் ‌அ‌ம்ச‌ம்!

பசுவை கொண்டு செல்வது சாந்தம், சாத்வீகம், செளபாக்கியம் என எல்லா அம்சங்களும் வரவேண்டும் என்பதற்காகத்தான். பணம், குணம், நிம்மதி என அனைத்து ...

புதுமனைப் புகுவிழாவில் பசுவை வீட்டிற்குள் அழைத்து ...

முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து மூவர்கள், அதாவது சிவன், பிரம்மா, விஷ்ணு, சக்தி என அத்தனை தெய்வங்களும் குடிகொண்டிருக்கும் ஜீவராசி பசு. ...

சா‌‌மி ‌சிலைகளு‌க்கு அ‌பிஷேக‌ம் செ‌ய்வது ஏ‌ன்?

சிற்பங்களை காலமெல்லாம் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மனிதர்களில் ஆண், பெண், அலி என்று இருப்பது போலவே கற்களிலும் ஆண் கல், பெண் கல், அலி கல் ...

அலங்கார தரிசனமா? கற்சிலை தரிசனமா? எது ‌சிற‌ந்தது?

பொதுவாக இறைவனை பல தேவைகளுக்காக வேண்டுகிறோம். அதில் முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ...

புர‌ட்டா‌சி பெருமா‌ள் மாத‌ம்!

பெருமாளுடைய அம்சம் என்று சொல்லக்கூடிய கிரகம் புதன். அந்த புதனுடைய வீடு கன்னி. இந்தக் கன்னியில்தான் புதன் ஆட்சியும் அடைகிறார், உச்சமும் ...

ரேகை கு‌றி‌யீடுக‌ளி‌ன் ந‌‌ன்மை - ‌தீமைக‌ள்

எந்த மேடாக இருந்தாலும் நேர்க்கோடு இருத்தல் அருமையான அமைவு. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அடுத்தவர்களை வழிநடத்தும் அளவிற்கு தெளிவாக ...

எதிர்காலத்தை அறிய சிறந்த வழி எது? ஜாதகமா? கை ...

சரியான பிறந்த தேதி, நேரம் இதெல்லாம் இருந்து கணிக்கப்பட்டதாக இருந்தால் ஜாதகத்தை வைத்துதான் முடிவெடுக்க வேண்டும். ரேகைகளை எடுத்துக்கொண்டால், ...

மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று எந்த ...

பீடை என்பதெல்லாம் கிடையாது. அது தனுர் மாதம். பீடை என்று சொல்லக்கூடாது. நமது உடலை நல்ல விதமாக ஆக்கிக்கொள்வதற்கு உரிய மாதம் மார்கழி மாதம்.

கோழியா? முட்டையா? ஜாதக‌ம் எ‌ன்ன சொ‌ல்‌கிறது?

கோழி என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு அணு உருவாவது, அந்த உயிர் ஜீவன் உருவாக்கப்பட்டது இறைவனால் அல்லது இயற்கையால். அதன்பிறகு அது இனவிருத்தி ...

கிரகங்களுக்கு திசை, பூ அடி‌ப்படை எ‌ன்ன?

இதையெல்லாம் சித்தர்கள்தான் ஞான திருஷ்டியில் பார்த்துச் சொல்லியிருக்கிறார்கள். அறிவியல் அறிஞர்கள் பல பில்லியன் டாலர்கள் செலவு செய்து சாட்டிலைட் ...

ஆடிப் பெருக்கு அன்று புதுத் தாலி மாற்றுவது ஏன்?

பொதுவாக ஆடி மாதத்தையும், மார்கழி மாதத்தையும் பீடை மாதம் என்று சொல்வார்கள். ஆனால், 18ஆம் பெருக்கு என்பது அந்த மாதிரி கிடையாது. ஆறு என்றால் நீர் ...

செ‌வ்வா‌ய் தோஷ‌ம் குறைபாடு அ‌ல்ல!

செவ்வாய் கிரகத்திற்கென்று சில காரகத்துவம் உண்டு. செவ்வாய் என்பது உடலின் இரத்த அணுக்களுக்குரிய கிரகம். அடுத்து, செவ்வாய்தான் பூமிக்குரிய கிரகம். ...

பாதரச லிங்கத்தை வீட்டில் வழிபடலாமா?

பாதரச லிங்கத்தை அபிஷேகம் செய்துவிட்டு அதை அருந்துவது என்பது உடலிற்கும், நரம்புகளுக்கும் நல்லது. இது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது.

குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா?

குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை ...

Widgets Magazine

கே‌ள்‌வி-ப‌தி‌ல்

பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுரைகள்

பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் உலகுக்குச் சொன்ன அருளுரைகள் பற்றி அறிந்து கொள்வோம். ஆன்மிகம் ...

காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவரவேண்டும் ஏன்?

இல்லற வாழ்க்கையில் இருந்தவர்கள், தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்துப் பேரன், பேத்திகளைக் ...

Widgets Magazine
Widgets Magazine Widgets Magazine