ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 மே 2021 (00:24 IST)

உலகளவில் விஜய் முதலிடம்…ரசிகர்கள் கொண்டாட்டம் !

தென்னிந்திய நடிகர்களில் உலகளவில் டிவிட்டர் தளத்தில் அதிக ரேங்க் எடுத்துள்ள நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில்,

1. Vijay - 605
2. Rajini - 686
3. Kamal - 1028
4. Pawan - 1032
5. Mahesh - 1054
6. NTR - 2161
7. Suriya - 2121
8. Dhanush - 2505

9. Allu Arjun – 3406 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளனர். இதுகுறித்து முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இப்பட்டியலுல் உலகளவில் விஜய் ரசிகர்கள் முதலிடம் பிடித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.