திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 12 டிசம்பர் 2020 (16:02 IST)

’’எங்கள் அதிசயமே..எங்கள் அற்புதமே’’ ரஜினிக்கு நயன்தாரா காதலர் வாழ்த்து

இன்று ரஜினிகாந்த் தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனால் பல்வேறு பிரமுகர்கள், ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நயன்தாராவின் காதலரும்,  இயக்குநருமான விக்னேஷ் சிவன் ரஜினிக்கி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.

அதில், எங்கள் அதிசயமே எங்கள் அற்புதமே என்றென்றும் நீங்கள் நன்றாக இருக்க நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் தலைவா!!!!!

நீங்களே சூப்பர் ஸ்டார் எங்களின் இதயத்தில் …நாங்கள் உன்னை விரும்புவதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். நீங்கள் நலமுடம்ன் அமைதியாக ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Stay blessed, peaceful&healthy forever