செப். 12 தொடங்குகிறது... கண்ணன், கௌதம் கார்த்திக் படம்


Sasikala| Last Modified வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (16:29 IST)
ஆர்.கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் படம், செப்டம்பர் 12 -ஆம் தேதி தொடங்குகிறது.

 
 
விஷ்ணு விஷால், பிரயாகை நடிப்பில் ஒரு படத்தை கண்ணன் தொடங்கினார். ஆனால், பல காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. இந்நிலையில், கௌதம் கார்த்திக்கை வைத்து புதிய படத்தை தொடங்க உள்ளார். 
 
கன்னட படம் யு - டர்னில் நடித்த ஷரத்தா ஸ்ரீநாத் இதில் நாயகியாக நடிக்கிறார்.
 
இவர் தற்போது மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில் நடித்து வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :