ஓடி ஓடி உழைக்கணும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்


Abimukatheesh| Last Modified வெள்ளி, 28 அக்டோபர் 2016 (19:24 IST)
நடிகர் சந்தானம் நடித்துள்ள 'ஓடி ஓடி உழைக்கணும்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

 

 
தில்லுக்கு துட்டு திரைப்படம் வெற்றி, சந்தானத்திற்கு ஹிரோ கதாபாத்திரத்துக்கு நம்பிக்கை கொடுத்தது. அதைத்தொடர்ந்து தற்போது சந்தானம் நடித்துவரும் திரைப்படம் ஓடி ஓடி உழைக்கணும்.
 
தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் கலந்த காமடியாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை கே.எஸ்.மணிகண்டன் தயாரித்து வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :