ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2017 (16:23 IST)

சன்னி லியோனை தொடர்ந்து மியா காலிபா - ரசிகர்கள் குஷி

கவர்ச்சி நடிகை சன்னி லியோனை தொடர்ந்து மற்றொரு ஆபாச நடிகையும் இந்திய சினிமாவில் காலடி வைக்க உள்ளார்.


 

 
கனடாவில் பிறந்து, அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், பாலிவுட் படங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தற்போது அவரின் வரிசையில், அமெரிக்காவின் மற்றொரு நீலப்பட நடிகையான மியா காலிபா பாலிவுட்டில் நடிக்கவுள்ளார்.
 
மலையாளத்தில் வெளிவந்த சுங்கஷ் என்ற அடல்ட் காமெடி படத்தின் இரண்டாம் பாகத்தில்தான் விரைவில் மியா நடிப்பார் எனத் தெரிகிறது. இப்படத்தை உமர் லுலு இயக்குகிறார். இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக மியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 
 
இப்படத்தின் படப்பிடிப்பு 2018ம் ஆண்டு மே மாதம் தொடங்குகிறது. மேலும், பிரபல ஹாலிவுட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.