திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (23:20 IST)

விஜய் கூறிய 'மெர்சல்' பஞ்ச் டயலாக்

விஜய் படம் என்றாலே பஞ்ச் டயலாக் தான் ஹைலைட். விஜய்யின் ஒவ்வொரு படத்திலும் குறைந்தது மூன்று அல்லது நான்கு அசத்தலான பஞ்ச் டயலாக் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



 
 
இந்த நிலையில் 'மெர்சல்' படத்திலும் பஞ்ச் டயலாக் இருப்பதாகவும், சுமார் 13 மாஸ் காட்சிகள் இருப்பதாகவும் அட்லி கூறினார்.
 
இந்த நிலையில் கடைசியாக பேசிய விஜய் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு பஞ்ச டயலாக்கை கூறினார். துப்பாக்கி என்றால் தோட்டா இருக்கணும், கத்தி என்றால் ஷார்ப்பா இருக்கணும் அதுமாதிரி மெர்சல் என்றால் மிரட்டலா இருக்கணும் என்பதுதான் அந்த பன்ச் டயலாக்
 
இந்த டயலாக்கை விஜய் கூறியதும் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது என்பதை கூறவும் வேண்டுமோ?