கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ்...?


Suresh| Last Updated: ஞாயிறு, 3 ஜனவரி 2016 (15:06 IST)
நம்பவே முடியாத காம்பினேஷன். ஆனால், அடுத்து இந்த காம்பினேஷன்தான் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

 

 
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி ஆகியோரது நடிப்பில் இறைவி படத்தை எடுத்து முடித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
 
இறைவியின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. 
 
இதையடுத்து லாரன்ஸை வைத்து ஒரு படம் இயக்க கார்த்தி சுப்புராஜ் முயற்சித்து வருகிறார்.
 
இந்தப் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் எனவும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :