ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 24 ஜூன் 2019 (16:33 IST)

திருமணக்கோலத்தில் இப்படி ஒரு கவர்ச்சியா..? வைரலாகும் இலியானாவின் புகைப்படம்!

கோலிவுட், டோலிவுட் என படுபிஸியாக நடித்து வந்த இலியானா பாலிவுட்கு பேக்கப் செய்துகொண்டு போய் அங்கு சில வெற்றி படங்களில் நடித்துவிட்டு பின்னர் அங்கு போட்டியை சமாளிக்க முடியாமல் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவர் திடீர் திருமணம் செய்து கொண்டார்.  இப்போது மீண்டும் தெலுங்கில் நடிக்க துவங்கியுள்ளார். 


 
எப்போதும், சமூக வலைதளங்களில் தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் இலியானா தற்போது wedding affair என்ற இதழுக்காக திருமண உடையை அணிந்துகொண்டு அழகான கவர்ச்சியை வெளிப்படுத்தி போட்டோஷூட் நடத்தியுள்ளார். 


 
இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட ரசிகர்களின் ஏகோபித்த லக்ஸ்களால் குவிந்துவருகிறது. இலியானாவின் அழகை ரசிகர்கள் பலரும் வர்ணித்து வந்தாலும் ஒரு சிலரோ திருமண உடையை அணிந்து கொண்டு இப்படி ஒரு கவர்ச்சி தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.