ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 12 ஜூன் 2023 (20:20 IST)

நயன்தாராவுக்கு அந்த இரு விஷயம் தெரியாது... ரகசியத்தை உடைத்த ஆர்யா!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
அதன் பின் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார். இதனிடையே அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது. அந்தவகையில் நயன்தாரா குறித்து ஆர்யா ஒரு ரகசியத்தை போட்டுடைத்துள்ளார். ஆம், எனக்கு நயன்தாராவுடன் லாங் டிரைவ் போகவேண்டும் என எனக்கு ஆசை உள்ளது. ஆனால் அவருடன் போகும்போது நாம்தான் கார் ஓட்ட வேண்டும்.ஏனென்றால் அவருக்கு கார் ஓட்ட் தெரியாது என கூறியுள்ளார்.